×

கோவை அருகே காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து..!!

கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோவை அருகே காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kandipuram ,Gov Govay ,Gov ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை...