×

புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது: துஷார் மேத்தா வாதம்

சென்னை: புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முயற்சியால் ரூ.18,000 ரூ.19,000கோடி வரை வங்கிகளுக்கு திருப்பி தரப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் சேகரிக்கப்படும் ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

The post புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது: துஷார் மேத்தா வாதம் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Dushar Metha ,Chennai ,Pulan ,Dushar Mehta ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை