×

மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு ஒதுக்குக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு ஒதுக்கும் உணவுப் பொருட்களை கூட்டுறவு விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்து விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

The post மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு ஒதுக்குக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BD G.K. Stalin ,Chennai ,Union Government ,B.C. G.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...