×

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 90 வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார். வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு. வணிக வளாகக் கட்டடங்கள், சமுதாயக் கூடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

The post விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Veeranganas ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...