×

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

சென்னை : தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று ( புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Diwali Festive ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...