×

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 உயர்வு

சென்னை: கோயம்பேடு மொத்த விலை சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.110 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbade market ,Chennai ,Coimbed ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...