×

சொல்லிட்டாங்க…

* பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் மட்டும் பாஜவுடன் கூட்டணியில் உள்ளது. பாமக தலைவர் அன்புமணி

* ஜெயலலிதா மரணம் அடைந்து 6 மாதத்திற்குள்ளேயே அவர் வசித்த பங்களாவிற்குள்ளேயே கொலையையும், கொள்ளையையும் நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடுத்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Patali Mankal Party ,BJP ,Delhi ,BAMAK ,Anbumani ,Jayalalitha ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...