×

மத்தியபிரதேசம் குணோ உயிரியல் பூங்காவில் 5 மாதங்களில் 7 சிவிங்கிப்புலிகள் உயிரிழப்பு

மத்தியபிரதேசம்: குணோ உயிரியல் பூங்காவில் தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 5 வயது சிவிங்கிப்புலி உயிரிழப்பு; கழுத்து பகுதியில் காயம் இருப்பதால் சண்டையிட்டது காரணமாக இருக்கலாம் என வனத்துறையினர் தகவல்.கடந்த 5 மாதங்களில் இப்பூங்காவில் 3 குட்டிகள் உள்பட 7 சிவிங்கிப்புலிகள் உயிரிழந்துள்ளது

 

The post மத்தியபிரதேசம் குணோ உயிரியல் பூங்காவில் 5 மாதங்களில் 7 சிவிங்கிப்புலிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhea Pradesh Guno Zoo ,Madhea Pradesh ,South Africa ,Guno Zoo ,Kuno Zoo ,
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...