×

திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி மணிமேகலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த மற்ற 2 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chidambaram National Highway ,Trich-Chidambaram National Highway ,Vallakkulam ,Trichi ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...