×

சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை

சென்னை: வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகே ரவுடி அப்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்புவின் தலையை துண்டித்து கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பு மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rudy Vettik ,Chennai ,Rawudi Apu Vatik ,Villiwakam ,Rudy ,Vettik ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...