×

விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் பனையூரில் ஆலோசனை

சென்னை: பனையூர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன்நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட 10 மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஜுன் 17-ம் தேதி கல்வி விழா நடத்த காரணமாக இருந்த பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

The post விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் பனையூரில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Vijay Panayur ,Vijay People's Operating Block ,Chennai ,Vijay ,Vijay People's Operation Block ,Banyur ,Sivagangai ,Nagai ,Mayeladuthurai ,Vijay Pananyur ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...