×

டெல்லியில் நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பாஜக அழைப்பு!

டெல்லி : டெல்லியில் நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லியில் வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

 

The post டெல்லியில் நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பாஜக அழைப்பு! appeared first on Dinakaran.

Tags : bajaga ,adrika ,deli ,Delhi ,Bajaka ,Mukka ,Coalition Parties Consulting Meeting ,Dinakaran ,
× RELATED இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை: திருச்சி சூர்யா பதிவு