×

சி ல் லி பா யி ன் ட்…

* மேற்கு-தெற்கு மண்டலங்களுக்கு இடையிலான துலீப் கோப்பை இறுதி ஆட்டம் நாளை பெங்களூரில் தொடங்குகிறது.

* ‘இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தனியாக கோல் கீப்பர் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும்’ என கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

* ஐபிஎல் போட்டியின் சந்தை மதிப்பு இந்த ஆண்டு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Tags : Chi ll li ,Duleep Cup ,West ,South ,Bengaluru ,Men's Hockey ,Chi Lli Ba Yi ,Dinakaran ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை