×

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை நாளை முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை நாளை முதல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நாளை முதல் விசாரணை தொடக்கம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ல் ஒன்றிய அரசு ரத்து செய்தது.

The post ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை நாளை முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jammu and Kashmir ,Delhi ,Jammu and ,Kashmir ,Chief Justice ,DY Chandrachud ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...