×

சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் கைது

நாகர்கோவில்: சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் கைது செய்துள்ளனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராக வந்த கனல்கண்ணனை கைது செய்துள்ளனர்.

The post சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் கைது appeared first on Dinakaran.

Tags : Kanal Kannan ,Nagercoil ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...