×

செமிகண்டக்டர் உற்பத்திக்காக வேதாந்தாவுடன் செய்த கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ஃபாக்ஸ்கான்

சென்னை: செமிகண்டக்டர் உற்பத்திக்காக வேதாந்தாவுடன் செய்த கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் இருந்து ஃபாக்ஸ்கான் விலகியது. வேதாந்தாவுடன் இணைந்து ரூ.1.61 லட்சம் கோடி முதலீட்டில் கூட்டுத் தொழில் தொடங்க ஃபாக்ஸ்கான் ஒப்பந்தம் செய்துள்ளது. செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பது என்று இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்திருந்தன. கடந்தாண்டு தொடங்கப்பட்ட கூட்டுத் தொழில் நிறுவனத்தில் இருந்து தனது பெயரை நீக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post செமிகண்டக்டர் உற்பத்திக்காக வேதாந்தாவுடன் செய்த கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ஃபாக்ஸ்கான் appeared first on Dinakaran.

Tags : Foxconn ,Vedanta ,Chennai ,Vedanda ,Dinakaran ,
× RELATED ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க...