×

வடமாநிலங்களில் கனமழை காரணமாக சண்டிகர் – மதுரை ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சண்டிகர் – மதுரை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சண்டிகர் – மதுரை இடையே ஜூலை 12-ம் தேதி இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post வடமாநிலங்களில் கனமழை காரணமாக சண்டிகர் – மதுரை ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : northern states ,Southern Railway ,Chennai ,Southern Railways ,Chandigar ,Madurai ,Chandigarh ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...