- திண்டுக்கல்
- நெல்லி
- TNPL T20 லீக் தகுதிச் சுற்று 2
- நெல்லி
- 7வது TNPL T20 லீக் தொடர்
- நெல்லை சங்கர்நகர்
- நெல்லை
- தின மலர்
நெல்லை: 7வது டிஎன்பிஎல் டி.20 லீக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் பைனலுக்கான குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கும் பைனலில், நடப்பு சாம்பியன் கோவை கிங்சுடன் பலப்பரீட்சை நடத்தும்.
The post டிஎன்பிஎல் டி20 லீக் குவாலிபயர் 2ல் திண்டுக்கல்-நெல்லை இன்று மோதல் appeared first on Dinakaran.