×

ராமநாதபுரம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தெளிசாத்தநல்லூரி, அரியனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், அரசகுழி, புதுகூரைப்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, பரவளூர், வயலூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

The post ராமநாதபுரம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Vriddhachalam ,Ramanathapuram district ,Paramakkudy ,Sabrashathanalluri ,Ariyanendal ,Cuddalore district ,Vrudhachalam ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...