×

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனிடம் 2 மணி நேரம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!!

குமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனிடம் 2 மணி நேரம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளராக உள்ள கனல் கண்ணனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

The post திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனிடம் 2 மணி நேரம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kanal Kannan ,Nagarko ,Nagarkko ,
× RELATED நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!