×

அதானி குழும முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது செபி..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் செபி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் செபி விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. அதானி குழும நிறுவனங்கள் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் புகார் அளிக்கப்பட்டது. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்தி செபி அறிக்கை தாக்கல் செய்தது.

The post அதானி குழும முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது செபி..!! appeared first on Dinakaran.

Tags : Sepi ,adani group ,Delhi ,Sebi ,Dinakaran ,
× RELATED கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு...