×

ஈரோடு அருகே அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 8.5 ஏக்கர் நிலம் மீட்பு..!!

ஈரோடு: ஈரோடு அருகே அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 8.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கங்காபுரம் கிராமத்தில் உள்ள கன்னிமார், கருப்பண சாமி கோயிலுக்கு 1856-ல் மைசூர் மன்னர் 8.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. 8.5 ஏக்கரை 1950-ல் வி.ஏ.ஓ.வாக இருந்து முத்து அமராவதி, ஆக்கிரமித்ததுடன் அரசு ஆவணங்களில் மோசடியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

The post ஈரோடு அருகே அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 8.5 ஏக்கர் நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sadadadadarya ,Temple ,Erode ,Gangapuram Village ,Chadadadhya Temple ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி