×

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் ஜாமின் மேலும் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் ஜாமினை மேலும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக சத்யேந்திர ஜெயினுக்கு வழங்கப்பட்ட ஜாமின் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் ஜாமின் மேலும் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,minister ,Satyendra Jain ,Supreme Court ,Delhi Minister ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...