×

ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!!

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசூர், சாணார்பாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், எலத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழ்பவானி வாய்க்காலில் தோண்டிய குழியினை மூடக் கோரியும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Arasur ,Sanarpalaya ,Antipalaya ,Lower Maikal ,Site ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் பல மாவட்டங்களை குளிர்வித்த கோடை மழை!!