×

திருப்பதி அருகே காளஹஸ்தியில் காரும் லாரியும் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: காளஹஸ்தியில் காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான விஜயவாடா திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post திருப்பதி அருகே காளஹஸ்தியில் காரும் லாரியும் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kallahasthi ,Tirupati ,Sami ,Edemalayan Temple ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் வேருடன் சாய்ந்த மரம்