×

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேர ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசத்தை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நீட்டித்துள்ளது.

The post எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : BTS ,US ,M. ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது