×

முட்டை விலை 450 காசானது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன், முட்டை விலை 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று, முட்டை விலையில் மேலும் 20 காசுகளை என்இசிசி குறைத்துள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 450 காசாக நிர்ணயம் செய்யப்பபட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், முட்டை விலை 90 காசுகள் வரை குறைந்துள்ளது.

The post முட்டை விலை 450 காசானது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...