
சென்னை: மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயம் இல்லை; அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு தெரிவிக்கப்படும். 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
The post மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயம் இல்லை; அதிமுக யாருக்கும் அடிமையில்லை: எடப்பாடி பழனிசாமி சாடல் appeared first on Dinakaran.