×

ம.பி.யில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரவேஷ் சுக்லா தன் தவறை உணர்ந்ததால் அவரை மாநில அரசு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்ததால் பிரவேஷ் சுக்லா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானார். பழங்குடி இளைஞரை தன் இல்லத்திற்கு வரவழைத்து அவரது காலை ம.பி. முதல்வர் சவுகான் கழுவி விட்டார்.

The post ம.பி.யில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Pravesh Shukla ,Bhopal ,Madhya Pradesh ,Pravesh ,
× RELATED கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக...