×

தகுதி நீக்க விவகாரத்தில் சிவசேனாவின் இரண்டு தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ்..!!

மும்பை: தகுதி நீக்க விவகாரத்தில் சிவசேனாவின் இரண்டு தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்கள் பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

The post தகுதி நீக்க விவகாரத்தில் சிவசேனாவின் இரண்டு தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Shiv ,Sena ,Mumbai ,Shiv Sena ,Uddhav Thackeray ,Eknath ,Dinakaran ,
× RELATED மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் உத்தவ் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்