×

ஓசூர் அருகே ஆம்னி வாகனத்தில் சென்ற விவசாயி வெட்டிக் கொலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடியில் ஆம்னி வாகனத்தில் சென்ற விவசாயி சிவராம் (55) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மிளகாய் பொடியை தூவி விவசாயி சிவராமை வெட்டிக் கொன்றனர்.

The post ஓசூர் அருகே ஆம்னி வாகனத்தில் சென்ற விவசாயி வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Osur Krishnagiri ,Shivram ,Jujuwadi ,Krishnagiri district ,Osur ,Dinakaran ,
× RELATED ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!