×

நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா

ஆம்ஸ்டடாம் : நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் மார்க் ருடி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மார்க் ருடி இவ்வாறு முடிவு எடுத்துள்ளார்.

The post நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Amstadam ,Mark Rudi ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…