×

ஆஸ்திரேலியா முன்னிலை

லண்டன்: இங்கிலாந்து அணியுடன் ஹெடிங்லி மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 26 ரன் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263 ரன் (மிட்செல் மார்ஷ் 118, மார்க் வுட் 5 விக்கெட்); இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 237 ரன் (கேப்டன் ஸ்டோக்ஸ் 80, கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்).

The post ஆஸ்திரேலியா முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Australia ,London ,England ,Headingley ,Dinakaran ,
× RELATED விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே விடுதலை: ஆஸ்திரேலியா சென்றார்