மும்பை: மும்பை வீதிகளில் யாசகம் பெற்று வந்த பாரத் ஜெயின் என்பவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 முதல் 75,000 வரை வருமானம் (ஒரு நாளில் ரூ.2,000-2,500) இருக்குமென சொல்லப்படுகிறது. மும்பையில் சொந்தமாக 2 BHK வீடும் (ரூ. 1.2 கோடி மதிப்பிலானது) இரண்டு கடைகளும் வைத்துள்ள இவர், வாடகை மூலம் மாதம் ரூ.30,000 சம்பாதியம். இப்போதும் யாசகத்தை கைவிடாத இவர், தனக்கு யாசகம் செய்வோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
The post உலகின்பணக்கார யாசகர்: மொத்த சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி என தகவல் appeared first on Dinakaran.
