×

4 மாநிலத்திற்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்தது பாஜக..!!

டெல்லி: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மாநிலத்திற்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான்-பிரகலா ஜோஷி; தெலங்கானா-பிரகாஷ் ஜவடேகர்; ஆகியோரை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது.

The post 4 மாநிலத்திற்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்தது பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Rajasthan ,Chhattisgarh ,Madhya Pradesh ,Telangana ,Pragala Joshi ,Prakash Javadegar ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்