×

நுங்கு சர்பத்

தேவையானவை:

இளம் நுங்குச் சுளைகள் – 4,
நன்னாரி சிரப் – 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 2டீஸ்பூன்,
தண்ணீர் – அரை கப்.

செய்முறை:

இளசாக இருக்கும் நுங்குகளை தோல் உரித்து எடுக்கவும். மிக்ஸியில் நுங்கு, சர்க்கரை,நன்னாரி சிரப் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொண்டு, அதில் தண்ணீர் கலந்தால், நன்னாரிமணத்துடன் சூப்பர் சர்பத் ரெடி.

The post நுங்கு சர்பத் appeared first on Dinakaran.

Tags : Nungku Sarpath ,
× RELATED பாகற்காய் புளி குழம்பு