×

ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு

கர்நாடகா: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Karnataka ,Chief Minister ,Sidderamaiah ,Government of the Union ,Siddaramaiah ,
× RELATED கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ...