×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் விசாரணை தொடங்கியது..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் விசாரணை தொடங்கியது. அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ வாதாடுகின்றனர். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டத்தை எதிர்த்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் விசாரணை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Karthikeyan ,Minister ,Senthil Balaji ,Chennai ,3rd Justice ,Dushar ,Enforcement Department ,Session ,Senthil Palaji ,
× RELATED சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு