×

திருப்பூர் அருகே ஆண்டிபாளையத்தில் சாய ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து!!

திருப்பூர்: திருப்பூர் அருகே ஆண்டிபாளையத்தில் சாய ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post திருப்பூர் அருகே ஆண்டிபாளையத்தில் சாய ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Andipalayam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி