×

கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி..!!

கோவை: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார். கோவை மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Minister Saminathan ,Vijayakumar ,Gov ,Govai ,Minister ,Saminathan ,Govai Hospital ,Saraki ,Dinakaran ,
× RELATED கார் விபத்தால் தகராறு: போலீசார் வழக்கு