×

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே லோகேஷ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் சரண்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே லோகேஷ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் சரணடைந்தனர். லோகேஷ் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 7 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராகுல், தனசேகர், பிரவீன் குமார், லோகேஷ், அரவிந்த் குமார் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

The post செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே லோகேஷ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Lokesh ,Chengalpattu court ,Saran ,Chengalpattu ,Chenkalpattu Court ,Dinakaran ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar