×

அதிமுகவில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..!!

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ.மாணிக்கம் மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாணிக்கம் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

The post அதிமுகவில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Pa ,J.J. G.K. ,M. l. PA ,Chennai ,Thrimuku pah ,Sozhavandan ,M.M. l. PA ,General Secretary ,Edapadi Palanisamy ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...