×

தேனி மாவட்ட புதிய சிஇஓ பொறுப்பேற்பு

தேனி, ஜூலை 7: தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இந்திராணி பொறுப்பேற்றுக் கொண்டார். தேனி மாவ ட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பி.இந்திராணி நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, நேற்று தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பி.இந்திராணி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் இந்திராணி பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்ட இவரை கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து கூறினர்.

The post தேனி மாவட்ட புதிய சிஇஓ பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,Indrani ,Primary Education Officer ,Dinakaran ,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை