×

நாளைய மின்தடை: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பாலகிருஷ்ணாபுரம், புதுகும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பைபாஸ், டி.என்.எச்.பி காலனி, கங்கன் தொட்டி, சித்தராஜ்கண்டிகை, இலங்கை அகதிகள் முகாம், சிப்காட் தொழிற்பேட்டை, பெத்தகுப்பம், காய்லர்மேடு, சின்ன ஒபுளாபுரம், பெரியஓபுளாபுரம், நாகராஜ் கண்டிகை, துராப்பள்ளம், சுண்ணாம்புகுளம், எளாவூர் பஜார், ஆரம்பாக்கம், கும்புலி, கொண்டமாநல்லூர், தோக்கமுர், பூவலை, எகுமதுரை, நாயுடுகுப்பம். இதேப்போல், கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக வழுதலம்பேடு, மங்காவரம், ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, குருவாட்டுச்சேரி, குருவியகரம், அப்பாவரம்

The post நாளைய மின்தடை: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Balakrishnapuram ,Pudukummidipoondi ,Bypass ,DNHP Colony ,Kummidipoondi Chipkot ,Dinakaran ,
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...