×

உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து அணி

டெல்லி: உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தகுதி பெற்றது.

The post உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து அணி appeared first on Dinakaran.

Tags : Netherlands ,World Cup 2023 Cricket Series ,Delhi ,Scotland ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...