×

கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிஅருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் துணை பிடிஓ முகிலன் மற்றும் பாரதி ஆகியோர் பலியாகினர்.

The post கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Burkur ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...