×

கூடுதல் அரிசி கோரிக்கையை ஒன்றிய அமைச்சர் நிராகரித்ததால் வெளிச்சந்தையில் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: கூடுதல் அரிசி கோரிக்கையை ஒன்றிய அமைச்சர் நிராகரித்ததால் வெளிச்சந்தையில் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கூடுதலாக 70,000 டன் அரிசி வழங்க விடுத்த கோரிக்கையை ஒன்றிய அமைச்சர் நிராகரித்துள்ளார். தமிழகத்தில் கோதுமை பயன்பாடு அதிகரித்துள்ளதால் கூடுதலாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம் என்று டெல்லியில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார்.

The post கூடுதல் அரிசி கோரிக்கையை ஒன்றிய அமைச்சர் நிராகரித்ததால் வெளிச்சந்தையில் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Minister ,Chacharapani ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...