×

கடலுக்கு செல்லும் உபரி நீரை தேக்கி வைக்கவே மேகதாது அணை திட்டம்: கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே

பெங்களூரு: கடலுக்கு செல்லும் உபரி நீரை தேக்கி வைக்கவே மேகதாது அணை திட்டம் என கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்துள்ளார். கடலுக்கு செல்லும் உபரிநீரை பெங்களூரு மாநகர நீர் தேவைக்காக தேக்கி வைக்கவே அணை எனவும் யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுக்க மேகதாது அணை திட்டம் இல்லை எனவும் அமைச்சர் பிரியங் கார்கே விளக்கமளித்துள்ளார்.

The post கடலுக்கு செல்லும் உபரி நீரை தேக்கி வைக்கவே மேகதாது அணை திட்டம்: கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister ,Priyang Karke ,Bengaluru ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...