×

7 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: 7 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, மும்பை, தெலங்கானா, குஜராத் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

The post 7 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Supreme Court Collegium ,Delhi ,Kerala ,Odisha ,Manipur ,Andhra Pradesh ,Mumbai ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு