×

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா களமிறக்கியுள்ள திரெட்ஸ்

வாஷிங்டன்: சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது. சமூக வலைதளம் இந்தியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இதனை login செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய் போன்களில் திரெட்ஸ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா களமிறக்கியுள்ள திரெட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Threeds ,Twitter ,Washington ,Meta ,India ,
× RELATED ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்